சூப்பர்ல.. வாய் பேச முடியாவிட்டாலும் இந்த ஜோடி செய்த காரியம் எல்லாரையுமே பேச வைத்துவிட்டது. நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 2 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயம் ஆனது. ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இதனை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது.
In Puliyangulam police station Dum couple asylum near Nellai District