திருடன்தான்.. ஆனா அநியாயத்துக்கு ரொம்ப நல்லவன் போல இருக்கு! இங்கிலாந்தை சேர்ந்தவர் ஸ்டீவ் வேலண்டைன். இவர் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வருகிறார். ஒருநாள் இவரது லேப்டாப்பை யாரோ ஆட்டைய போட்டுவிட்டார்கள். லேப்டாப் போகவும் ஸ்டீவ் ரொம்ப அப்செட் ஆகிட்டார்.
"I'm extremely poor": Thief steals laptop, and says sorry to University Student through mail