கல்லை தூக்கி போட்டு ஒருவரை கொலையும் செய்துவிட்டு, நிர்வாணமாக நின்று கொண்டு டான்சும் ஆடிவிட்டு பிறகு அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு வயது 65. இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ சர்ச்-ன் வாட்ச்மேன் ஆவார்.
Church Watchnman kil1ed near Kanniyakumari by psych0 man