பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமி கார் எரிப்பு

Oneindia Tamil 2018-11-30

Views 3.2K

மதுரையில் பாஜக மகளிரணி செயலாளர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் வசிப்பவர் பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமி.

BJP executive car set ablaze in Madurai at midnight.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS