சென்னையில் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை

Oneindia Tamil 2018-11-29

Views 4

இளம் தமிழ் திரைப்பட நடிகை ரியாமிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 26 வயதான நடிகை ரியாமிகா. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

Tamil Actress Riyamikka has destroy herself in chennai due to mental worries

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS