இதுக்கு தான் கண்டிப்பா 2.0 பாக்கணும் | Reasons to watch 2.0

Filmibeat Tamil 2018-11-28

Views 524

#2.0 #rajinikanth #5reasons #reasons #why

2.0 Highlights and secrets. 2.0 First Review Out! No One But Rajinikanth Could Have Done Justice To This Epic Magnum Opus . According to the noted film journalist Umair Sandu, 2.0 is a sure shot blockbuster and bears testimony to Rajinikanth's star power. Superstar Rajinikanth Thalaivar fans. 2.0 release. Akshay kumar. Director Shankar. Amy JAckson. 2.0 Superstar Rajinikanth movie is released. Released . Box office. First day first show. FDFS. Review. The theatre owners are wanting to upload the movie to 3d screens. Shankar interview is becoming viral. COAI Cellular Operators Associatiosn Of India is trying to ban the movie. Technologies are used in this movie. 3d camera , VFX. Simbu might be the hero of 3.0 in future. Art director Muthuraj interview is becoming viral and trending.
2. 0 release is the most anticipated event of 2018

2.0 படத்திற்கு நிச்சயம் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று நம்புகிறார் ரஜினிகாந்த். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை ரிலீஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். எந்திரன் படத்தை 3டியில் மாற்ற முயன்றும் முடியவில்லை. ஆனால் 2.0 படம் 3டியில் வெளியாகிறது. 2.0 படக் கதையை ஷங்கர் என்னிடம் கூறியதும் இதை படமாக்க முடியுமா என்ற சந்தேகம் வரவில்லை. ஷங்கரால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கதை மற்றும் பிரமாண்டத்திற்காக பாகுபலி படம் உலக அளவில் பேசப்பட்டது. அதே போன்று 2.0 புதிய தொழில்நுட்பத்தில் பேசப்படும் படமாக இருக்கும். 3டி படம், 4டி சவுண்டு என்று தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை 2.0 படம் அளிக்கிறது. அதனால் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் அந்த எஃபெக்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS