"ஆட்டைய போட்டீங்களே.. சுமாரா எவ்ளோ தேறியிருக்கும்" என்ற கேள்விக்கு திருடர்களின் பதில் போலீசாரை அப்படியே உறைய வைத்துவிட்டது!! டெல்லியில் கொஞ்ச நாளாகவே திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. என்ன பண்ணாலும் திருட்டும் கொள்ளையும் நடப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன.
2 Robbers Shocking Confession in Delhi Police about Gold Biscuit