அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மக்கள் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Nearly 50 percent of Automated Teller Machines (ATMs) may be shut down by March 2019 due to unviability of operations, hitting hard both urban and rural population, and dealing a blow to the digitization policy, the Confederation of ATM Industry (CATMi) warned on Wednesday.