9 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் நடிக்கும் நயன்தாரா #thalapathy63 Heroine

Filmibeat Tamil 2018-11-26

Views 504

#nayanthara #thalapathy63 #heroine

Nayanthara is set to share the screenspace with Vijay in his upcoming movie Thalapathy 63 to be directed by Atlee. Thalapthy 63 heroien is nayanthara confirmed. lady super star nayanthara , nayan , fans, thalapathi , vijay , fans.

தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ள படம் தளபதி 63. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS