Karthikai Deepam 7th Day | கார்த்திகைதீபம் ஏழாம் நாள் | AARATHIAUDIOVIDEO

AARATHIAUDIO&VIDEO 2018-11-25

Views 4

"கார்த்திகைதீபம் ஏழாம் நாள்"
இந்தியாவின் தென் பகுதியில் பிரபலமான பண்டிகையாகும் இந்த கார்த்திகை தீபம். இது தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பழமையான பண்டிகையாகும்.தமிழ் நாள்காட்டியின்படி திருவிழா கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா "கார்த்திகை தீபம் விழா" என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கார்த்திகை தீப விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதில் ஏழாம் நாள் அம்மன் தேரில் உண்ணாமுலையம்மை உலா வந்து காட்சி கொடுத்தார் அதில் ஒரு சில காட்சிகள் உங்களுக்காக...

"Karthikadipeeam is the sixth night" Karthikai Deepam is a famous festival in the southern part of India. It is the oldest festival in Tamil Nadu. The festival is celebrated in Karthikai during the festival.
This Karthikai Deepa Festival is celebrated in the Thiruvannamalai Annamalaiyar temple for 10 days. It is the seventh day of the Amman chariot.

https://aarathitv.blogspot.com/

https://www.facebook.com/AARATHI-TV-2...

https://plus.google.com/1113166896459...

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS