இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Oneindia Tamil 2018-11-25

Views 814

#indvsaus2018

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னி நகரில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

India vs Australia third T20 at sydney - India under pressure for victory.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS