சோர்வு இல்லாமல் மின் இணைப்புகளை சரி செய்யும் சூப்பர் ஹீரோ!-வீடியோ

Oneindia Tamil 2018-11-17

Views 3.1K

கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் மின் இணைப்புகளை சரி செய்ய சென்ற சென்னையை சேர்ந்த முருகன் துரிதமாக செய்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS