வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி-வீடியோ

Oneindia Tamil 2018-11-17

Views 242

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை கன மழையால் பாதிக்கப்பட்டிருந்த வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் மனைவி பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS