'காற்றின் மொழி' விமர்சனம் | Jyothika's kaatrin Mozhi Review

Filmibeat Tamil 2018-11-16

Views 13

#kaatrinmozhi #review #jyothika

Jyothika Suriya Kaatrin Mozhi review. rating 3.5/5
Kaatrin Mozhi is director Radha Mohan’s latest film with Jyothika. The two had previously worked together in Mozhi that came out in 2007. Kaatrin Mozhi is the Tamil remake of the Bollywood hit Tumhari Sulu (2017) directed by Suresh Triveni, starring Vidya Balan.
The comedy-drama is centred around Vijayalakshmi Balakrishnan, a home maker, played brilliantly by Jyothika. Vijayalakshmi aka Viji dreams of being a working woman and therefore seizes every opportunity that comes her way.

தனக்கான சந்தோஷத்தை தேடும் ஒரு பெண்ணின் தவிப்பும், ஏக்கமும், வெற்றியுமே காற்றின் மொழி திரைப்படம். மிடில் கிளாஸ் தம்பதியான பாலு (விதார்த்)- விஜயலட்சுமிக்கு (ஜோதிகா) ஒரே மகன் சித்து (மாஸ்டர் தேஜாஸ்). கணவர் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்க, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் விஜி. வரே எதிர்பாராதவிதமாக எஃப்.எம்மில் ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. ஆனால் இந்த வேலையே அவரது குடும்பத்தின் சந்தோஷத்திற்கு வேட்டு வைக்கிறது. ஆர்.ஜே. வேலையை விஜி தொடர்ந்தாரா இல்லை விலகினாரா என்பதே படம்.

Share This Video


Download

  
Report form