ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்களில் பெர்பாமென்ஸ் தயாரிப்புகளின் ஒன்று. இது சொகுசு மற்றும் பெர்பான்ஸ் இரண்டு அம்சங்களும் இந்த காரில் இருக்கிறது. . ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்கள் ஒரு இன்ஜின் ஆப்ஷன் உடன் 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ இன்ஜின் உடன் வருகிறது. இது 354 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. எஸ்5 ஸ்போர்ட் பேக் கார் ரூ 72.41 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்க வருகிறது. இந்த விடியோவில் ஆடி எஸ்5 ஸ்போர்ட் பேக் கார் குறித்த வாக் அரவுண்ட் விடியோவை காணுங்கள்.
#அடிஎஸ்5ஸ்போர்ட்பேக் #அடிஎஸ்5ஸ்போர்ட்பேக்2018 #அடிஎஸ்5ஸ்போர்ட்பேக்ரிவியூ #அடிஎஸ்5ஸ்போர்ட்பேக்விலை #அடிஎஸ்5அம்சம் #ஆடி
#audis5sportback #audis5sportback2018 #audis5sportbackreview#audis5sportbackprice #audis5sportbackspecification #audi