திருச்சி ஏர்போர்ட்டில் வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல்

Oneindia Tamil 2018-11-13

Views 2.3K

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

A huge amount of Foreign money and Gold confiscated in Trichy airport.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS