அலோக் வெர்மா வழக்கு.. பரபரப்பான கட்டத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை!

Oneindia Tamil 2018-11-12

Views 1.8K

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா விஜிலென்ஸ் விசாரணை குழுவால் விசாரித்து முடிக்கப்பட்டதை அடுத்து இன்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கட்டத்தில் கூடுகிறது.

Supreme Court will hear the case of CBI Director Alok Verma against Central today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS