தீபாவளி வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். பாலிவுட் நடிகை திஷா பதானி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Netizens are blasting Bollywood actress Disha Patani for wearing sports bra with ethnic wear on this festive season.