குஜராத் தலைமை செயலகத்திற்குள் புகுந்த சிறுத்தை

Oneindia Tamil 2018-11-05

Views 2.1K

குஜராத் தலைமை செயலகத்திற்குள் இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று புகுந்து இருக்கிறது. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தலைமை செயலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை 2 மணிக்கு சிறுத்தை ஒன்று அந்த கட்டிடத்திற்குள் புகுந்து இருக்கிறது.

A huge leopard broken into Gujarat secretariat - Video.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS