தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வெளுக்கும் - வானிலை மையம்-வீடியோ

Oneindia Tamil 2018-11-03

Views 2.7K

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS