நடிகை தவறான வழியில் செல்வதை பார்த்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.வளர்ந்தாலும் சிறு பிள்ளை போன்று இருப்பவர் அந்த நடிகை. மனதில் பட்டத்தை தைரியமாக பேசுவார், தனக்கு பிடித்ததை செய்வார். யார், என்ன விமர்சனம் செய்தாலும் அதை காதில் வாங்கவே மாட்டார்.அவரின் இந்த குணம் தான் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.
A young talented actress is ruining her career by doing some unacceptable things.