இலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிபர்ட்டி ரவுன்டபவட் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
The protest organised by the United National Party (UNP) against the appointment of Mahinda Rajapaksa as the Prime Minister in Colombo.