இலங்கை பெட்ரோலிய கழகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Sri Lanka’s World Cup-winning captain Arjuna Ranatunga was arrested for his role in a shooting incident that left one dead and two others injured in Colombo on Sunday. He was later produced before the Colombo magistrate and granted bail.