அதிமுக பொதுக்கூட்டத்தில் பக்தி பாட்டு பாடியதால் சாமியாடிய பெண்கள்!

Oneindia Tamil 2018-10-26

Views 2.6K

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் விதமாக திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தலைமைக்கழக பேச்சாளர் பக்திப் பாடலை மேடையில் பாட கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS