கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்த பாஜக நிலையை பாருங்க!

Oneindia Tamil 2018-10-24

Views 10.4K

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி 1000 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். 2019ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

You can contribute any amount from Rs. 5/- to Rs. 1000/- via the ‘Narendra Modi Mobile App.’ Your support and contribution will strengthen the resolve of our Karyakartas to serve the nation, asks Narendra Modi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS