பும்ராவின் பந்துவீச்சை பின்பற்றும் 5 வயது பாகிஸ்தான் சிறுவன்-வீடியோ

Oneindia Tamil 2018-10-22

Views 2.3K

deS:இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பந்துவீச்சாளராக மாறி இருக்கும் பும்ராவின் பந்துவீச்சு முறை தனித்துவமானது. அவரது பந்துவீச்சு முறையால் ஈர்க்கப்பட்ட 5 வயது பாகிஸ்தான் சிறுவன், அவரைப் போலவே ஓடி வந்து பந்து வீசும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS