அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா என்ற கேள்விக்கு பன்னீர்செல்வம் தரப்பிலேயே மழுப்பலாக பதில் கிடைத்து வருகின்றன.
Why O.Pannerselvam yet to deny TTV Dhinakaran faction's charges against him.