பொறுமையை இழந்த முருகதாஸ்: சர்கார் படக்குழுவுக்கு முருகதாஸ் எச்சரிக்கை- வீடியோ

Filmibeat Tamil 2018-10-05

Views 12.6K


#vijay #sarkartamilmovie

Director AR Murugadoss has tweeted that, 'Dear Sarkar Cast n Crew, So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.'


சர்கார் படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சிலர் படம் குறித்து பேட்டி அளித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS