விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-வீடியோ

Oneindia Tamil 2018-10-04

Views 1

GURU PEYARCHI PALANGAL 2018 TAMIL, Jupiter Transit 2018-2019: Jupiter In Scorpio Guru Parvai Palangal For The 12 Moon Signs.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில்... குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை 4.10.18ம் தேதி குருப்பெயர்ச்சி. இதோ...துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS