மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார். மும்பையின் காட்கோபர் மற்றும் விக்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
A girl fell down from Mumbai electric train, See what happens next - video.