உச்சநீதிமன்றத்தில் இன்று மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத் தனது உயர் நிலைக் கூட்டத்தை டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி கூட்டியுள்ளது. இதில் ஏராளமான சாமியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
With the Supreme Court declining to send the Ramjanmabhoomi Temple and Babri mosque dispute to the higher bench of the court, the Vishwa Hindu Parishad will decide the next course of action in its a high-powered committee to be held on October 5 in New Delhi.