#alagiri #dmk
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிக்கு புகழஞ்சலி கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த மு.க. அழகிரி, காட்டூரில் உள்ள அவரது பாட்டியின் நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்தார்.
தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன்' - மு.க.அழகிரி
mk alagiri pressmet in thiruvarur