ஆட்சியைத் தக்கவைத்ததில் தனக்கும் பங்குள்ளதாகக் கருணாஸ் தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். கருணாஸ் சசிகலா தரப்பிடம் பங்கு வாங்கியிருப்பார் என அவர் விமர்சித்துள்ளார்.
Minister Jayakumar has said Karunas may gets share from Sasikala side.