#asiacup2018 #indvspak
இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை குரூப் "ஏ" போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அடுத்து ஆடிய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
Asia cup 2018 India chasing a target 163 against Pakistan