கதை விட்ட நிர்மலா சீதாராமன்.. புள்ளி விவரத்தோடு அம்பலப்படுத்திய ப.சிதம்பரம்

Oneindia Tamil 2018-09-20

Views 5.7K

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய ஒரு அரைகுறை தகவலை, அம்பலத்தில் போட்டு உடைத்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

Defence Minister Sitharaman says that Centre collected only half the amount States collected as taxes on petrol and diesel. Fact-check her statement. In 2017-18, Centre collected Rs 2,84,442 crore. States collected Rs 2,08,893 crore. Which is more?, asks P.Chidambaram.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS