மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லாரி ஒன்றால் மக்கள் பெரிய அளவில் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
Lorry with 150 corpses: The worst nightmare Mexican citizens.