புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள்.
Prison officials raided Palayamkottai central jail after Puzhal atrocities come light.