டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக தேர்வாகி உள்ள ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர் அங்கு பொய்யான சான்றிதழ் அளித்து வெற்றிபெற்றது அம்பலமாகி உள்ளது. நேற்று முதல்நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியானது. இந்த மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
eng summary - ABVP Fraud: Delhi University Student Union Chairman gave fake certificates.