திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் ரத்து - எழும்பூர் நீதிமன்றம்

Sathiyam TV 2018-09-17

Views 2.1K

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS