பிரதமர் மோடிக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்-வீடியோ

Oneindia Tamil 2018-09-17

Views 417

பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS