விநாயகர் சிலை பிரதிஷ்டையில் ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செங்கோட்டையில் விநாயகர் சதுர்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யபட்டு 500க்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர் அப்போது செங்கோட்டை மேலூர் வழியாக கீழ பள்ளிவாசல் வழியாக கொண்டுவரும்போது அந்தபகுதியை சார்ந்தஇஸ்லாமிய வாலிபர்கள் இந்த வழியாக சிலையை எடுத்துவரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் உருவாகி அங்கிருந்த வாகனங்களை அடித்து நொருக்கினர் . இதனால் அங்கு பதற்றம் நிலவியது
Des : The incident happened in the clash of Vinayagar statue in the temple