அழகு நிலைய பெண் மீது மாஜி திமுக பிரமுகர் தாக்குதல்

Oneindia Tamil 2018-09-13

Views 3

அழகு நிலைய பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் அவர், அப்பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றவர் என கூறப்படுகிறது.

A DMK executive attacks beauty parlour woman in Perambalore. That cctv footage became viral.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS