சோபியா விவகாரம்..பதிலளிக்காத ரஜினிகாந்த் Rajinikanth refused to giving answer over Sophia issue

Oneindia Tamil 2018-09-06

Views 7.1K


மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். மாணவி சோபியா என்பவர், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்திறங்கியபோது, அருகே இருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டார்.


Actor Rajinikanth refused to giving answer over Sophia issue when reporters arise questions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS