பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா யார் என்று இணையத்தில் பலர் தேடி வருகிறார்கள். தூத்துக்குடியை சேர்ந்த அவர் தற்போது கனடாவில் முனைவர் பட்டத்திற்காக படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ph.D studying student Sophia becomes viral in social media after her voice against BJP.