பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியாயை பாஜகவினர் சூழ்ந்து கொண்டே கெட்டவார்த்தையில் திட்டியதாகவும், தவறாக புகைப்படம் எடுத்தாததாகவும் சோபியாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்த கடிதம் வெளியாகி உள்ளது.
நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது.
BJP cadres insulted my daughter, Sophia's father files a complaint.