கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி

Sathiyam TV 2018-09-04

Views 0

கர்நாடகத்தில் மைசூரு, துமகூர், சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத வாக்குகள் பதிவாயின.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS