சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால், லோக்ஆயுக்தா நீதிபதிகள் நியமனம் கோரி கடந்த மார்ச் மாதம் டெல்லியில் உண்ணாவிதரம் மேற்கொண்டார். அரசு சார்பில் தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்நிலையில் நேற்று அன்னா ஹசாரே வெளியி்ட்ட அறிக்கையில், லோக்பால் அமைப்பிற்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும், விவசாயத்துறையில் எம்.எல்.சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.