ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி

Sathiyam TV 2018-09-02

Views 1

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS