எச்-1 பி விசா விவகாரம் டெல்லியில் 6-ந் தேதி இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை

Sathiyam TV 2018-09-01

Views 0

அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு 'எச்-1 பி' விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே எச்-1 பி' விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை மறுக்கிற விதத்தில், 'எச்-1 பி' விசாக்களை இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்கா கருதுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS