அழகிரியின் வீட்டுக்கு குறைந்த அளவிலான ஆதரவாளர்கள் வந்ததால் கடுப்பான அழகிரி அங்கு வந்த செய்தியாளர்களை விரட்டினார்.
தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுப்பதில்லை என்ற பிரச்சினை அழகிரி எழுப்பியதால் அவரை கட்சியிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு கருணாநிதி திமுகவில் இருந்து நீக்கினார்.
On Wednesday, there were over 10 supporters who were at Alagiri's residence to meet him. So he asked media persons to leave his residence.